காலி மது பாட்டில் வாங்க மாட்டோம்… டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் கடந்த 1.04.2023ம் தேதி முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நிர்வாகத்திற்கு பலமுறை சுட்டி காட்டியும், தீர்வு காணாமல் டாஸ்மாக் நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பிளமேடு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன் நேற்று ஊழியர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு போதிய…

Read More