கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியதில் குழந்தைக்கு எச்ஐவி பரவலா… தந்தை புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சூலூர் காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான தறி தொழிலாளி புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு என் மனைவிக்கு பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பெண் குழந்தைக்கு உடல எடை குறைவாக இருந்தது. இந்த நிலையில சிகிச்சைக்காக கோவை அரசு…
