கோவை மாவட்டத்தில் அதிக ஆழமான குவாரிகள் மூட திட்டம்
கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க வேண்டும். அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரியபசுமை வரி செலுத்தப்பட் தா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு…
