ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் போலீஸ் வருவாய் துறையினர் விசாரணை…

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில், அரிசி மூட்டைகள் முறைகேடாக வாகனங்களில் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரேஷன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசியை ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்லும் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் கடத்தலுக்கு ரேஷன் கடைக்காரர்கள் உடந்தையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பயோமெட்ரிக் இருந்தால் மட்டுமே அரிசி…

Read More