கோவை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு…
கோவை மாவட்டத்தில் உள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 2 Lab Technician Gr-III-3, Occupational Therapist (DEIC)-1, District Programme Manager-1, RMNCH.ACounsellor (Female Candidate only)-2, Assistant cum Data Entry Operator / DEO-1, ULB-UHN/ANM-75, Cleaner-2 ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.
இது குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 15.09.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் பந்தய சாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் / தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்கம் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Really impressed with the customer support on this site. They answered my questions in minutes. inzetto really knows how to treat their players right.