மின்வாரியத்தில் லஞ்சம்: கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் …!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை கணபதி மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகார் மனுவில், ” பயணிகள் ஆட்டோக்களில் சிலர் வணிக சரக்குகள் ஏற்றி செல்வதாக தெரியவந்துள்ளது. இதனால் சரக்கு ஆட்டோக்களின் வாடகை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும், விதிகளுக்கும் மாறாக இப்படி செய்வது அதிகமாகி விட்டது கேரளா மற்றும் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் கோவையில் உள்ளூர் வாடகை அடிப்படையில்…
