தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவி மர்ம சாவு :உறவினர்கள் புகார்…
விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம், வாசுகி தம்பதியர் மகள் தாரணிகா (18). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். நேற்று காலை விடுதி கழிவறைக்கு சென்ற தாரணிகா மீண்டும் வரவில்லை. மதியம் கழிவறையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கே சென்று பார்த்த போது கழிவறையில் மர்மமான முறையில் தாரணிகா…
