பரிகாரம் செய்வதாக பழகி பலாத்காரம் : கோவை ஜோதிடர் மீது பெண் புகார்…!

திருப்பூரைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக என் பெற்றோர் பல்வேறு கோவில்களில் பரிகாரம் செய்தல், ஜாதகம் பார்த்தல் போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரண் கிடைக்காததால், எனது பெற்றோர் விரக்தியில் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம்…

Read More