கோவையில் போட்டியா. ..?!செந்தில் பாலாஜி பேட்டி…

கோவை பீளமேடு பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்திற்குபின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். திமுகவின் கள்ள ஓட்டுகள் தான் நீக்கப்பட்டு இருக்கிறது என நைனார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டவர்கள் என்பதை…

Read More

சீனியர் வாக்காளர்கள் தான் மெஜாரிட்டி

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. கடந்த ஜனவரி மாத வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய பட்டியலில் 25,74,608 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,44 பேரும், ஆண் வாக்காளர்கள் 3,33,977 பேரும் பட்டியலில் இடம் பெறவில்லை. தற்போதைய பட்டியலில் 12,43,282 ஆண் வாக்காளர்கள், 13,30,807 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 6,50,590 பேர் அதாவது மொத்த வாக்காளர்களில் 20.17 சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். தற்போகைய பட்டியலில் கோவை தெற்கில் அதிகபட்சமாக 26:98 சதவீதம்…

Read More

மேட்ரிமோனியல் பழகி பெண்ணிடம் உல்லாச லீலை..

கோவை இருகூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண், டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் ஆன்லைன் மேட்ரிமோனியில் வரன் தேடியபோது, திருப்பூரை சேர்ந்த 40 வயதான ராம்குமார் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு ஆண்டாக பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். பிசினஸ் செய்கிறேன் தொழிலுக்கு பணம் தேவை என 20 லட்ச…

Read More

கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இறந்ததாக ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் தற்போது 25.74 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 20.17 சதவீதம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்..

Read More

அடிச்சு கொன்னுட்டாங்க… விபத்து வழக்கு கொலையாகிறது..!8

கோவை கணபதி கணேஷ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25), சரக்கு ஆட்டோ டிரைவர் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி ஜீவா பைக்கில் சென்ற போது தவறி விழுந்து காயமடைந்து விட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பைக்கில் சென்ற போது தவறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த நிலையில்…

Read More

கோவை வந்தார் நடிகர் விஜய்..!

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயை காண ரசிகர்கள் சிலர் திரண்டனர். அவரை நோக்கி தளபதி தளபதி என கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரிகார்ட் வைத்து ரசிகர்கள் விஜய் இருக்கும் இடம் நோக்கி வராமல் தடுத்தனர். விஜய் அவர்களை நோக்கி கையை…

Read More

9 lakh workers covered under PF scheme in Coimbatore region

Nearly nine lakh workers employed across 7,987 establishments in the Coimbatore–Nilgiris region are currently covered under the Provident Fund (PF) scheme, Regional PF Commissioner-1 k.Prashant said on Tuesday. Addressing the media, the official from the Employees’ Provident Fund Organisation (EPFO) said a employees enrollment campaign (EEC) is being conducted in Coimbatore to bring eligible workers…

Read More

Coimbatore highways engineer honoured at Bridge conference..

Coimbatore, December 17:A Divisional Engineer of the Special Projects Division of the Highways Department, Coimbatore, was honoured with a commemorative shield at the national conference “Bridge 2025 – Bridge Engineering in Viksit Bharat @ 2047”, held in Chennai. The conference was organised by the Indian Institution of Bridge Engineers in association with the Indian Institute…

Read More

நடிகை நிவேதா பெத்துராஜூக்கு மிரட்டல்..!

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக…

Read More

வந்தார் எம்ஜிஆர்…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளைத் தொப்பி சால்வையுடன் எம்ஜிஆர் நேற்று வந்திருந்தார். அவரைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நீங்களா எப்போது வந்தீர்கள் என விசாரித்தனர். ஏதோ சினிமா படமா எம்ஜிஆர் கெட்டப் போட்டு நடிக்கிறார்களா என அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது எம்ஜிஆர் தோற்றத்தில் வந்தவர் பெயர் அமர்நாத் என்பது தெரியவந்தது. தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான அவர் எப்போதும் எம்ஜிஆர் தோற்றத்தில் பொது இடங்களுக்கு வந்து செல்வதை வழக்கமாம். இவர் சினிமா படங்களில்…

Read More