கோவை தெற்கு தொகுதிக்கு கூடுதலாக 11 பறக்கும் படை…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக தொடர்ந்து புகார் குவிந்து வருகிறது . அதிலும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது கரூர் ஆட்களை கோவையில் களமிறக்கி பண பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளனர். கோவையில் தெற்கு தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என கட்டு கட்டாக பணத்தை வாரி இறைப்பதாக தேர்தல் பிரிவுக்கு புகார்…

Read More

கோவையில் 10.18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்…!

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை செய்தனர் . பீளமேடு கொடிசியா பகுதியில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 கிலோ எடையில் தங்க நகைகளும் 8.5 கிலோ எடையில் வெள்ளி நகைகளும் இருந்தது. இந்த நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் தரவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் பிரிவினர் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே நகைகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டனர். இதைத்…

Read More

தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல் அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 27 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் இதுவரை 5.04 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருள்களை தேர்தல்…

Read More

கோவையில் 5 பேரிடம் 72,000 ரூபாய் பறிமுதல்… தப்பு கணக்கு போட்டதாக தேர்தல் பிரிவில் புகார்..

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 37.46 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 13 கிலோ போதை பொருட்கள் சிக்கியது. நிலையான கண்காணிப்பு படையினர் 18.65 லட்ச ரூபாய் பறக்கும் படையினர் 12.08 லட்ச ரூபாய் மதிப்பிலான தொகையை பறிமுதல் செய்துள்ளனர்….

Read More