கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடை
கோவையில் கட்டமைப்பை காரணம் காட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்தை தவெக அரசு முடக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவை சிங்காநல்லூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் 20.18 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் திட்ட பணிகளை துவங்கவில்லை. மைதான பணிகள் நடத்த தயாராக இருந்த…
