கோவை மாவட்டத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்..

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் நாளை துவங்குகிறது.வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது. கோவை 5 மாவட்டத்தில் 130 மையங்களில் தேர்வு நடக்கிறது. ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 37 வழித்தடங்களும்…

Read More

‘வீட்டு சாப்பாடு போர்’..கோவையில் அதிகரிக்கும் ஓட்டல்கள்..!

கோட்டைமேடு புட் ஸ்டிரீட். ‌.. கோவை மாவட்டத்தில் பம்பு, கிரைண்டர், மோட்டார். ஆட்டோமொபைல், ஜவுளி உட்பட பல்வேறு வகையான தொழில்கள் அதிகமாக இருக்கிறது. சமீப காலமாக ஹோட்டல் தொழில்கள் மாவட்ட அளவில் பரவலாக அதிகமாகி வருகிறது. குறிப்பாக இரவில் செயல்படும் ஹோட்டல்கள் அதிகமாகிவிட்டது இதற்காக பிரதான ரோடுகள் முக்கிய பகுதிகளில் ஹோட்டல் தொழிலுக்கு ஏற்ற கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஓட்டல் தொழில் பல மடங்கு அதிகமாகி விட்டதாக இந்த…

Read More

கோவையில் மேஸ்திரி கள்ளக்காதலியுடன் ஓட்டம்: மனைவி புகார்

கோவை சிங்காநல்லூர் நீலி கோணம் பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயதான கட்டிட மேஸ்திரி ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேஸ்திரிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது . தனது மனைவியை மற்றும் குழந்தைகளின் நகை மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து அதனை கள்ளக்காதலிக்கு செலவு செய்து அவர் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் இவரது மனைவி வீட்டில் இருந்த பொருட்களை…

Read More

கோவையில் தோட்டக்கலையில் 9105 பேருக்கு மானியம்

கோவை மாவட்டத்தில் சின்னத்தடாகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமை குடிலில் ஜெர்பரா மலர் சாகுபடி நடக்கிறது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார் . தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், 40 சதவித மானியத்தில் தோட்டக்கனை’ பாயிர்கள் பரப்பு அதிகரித்தல், வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல் , நிழல் வலை கூடாரம், நிலப்போர்வை…

Read More

கோவை மாவட்டத்தில் ‘என் ஊரு என் கனவு’ விஷன் 2030 திட்டம்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் என் ஊரு. என் கனவு என்ற விஷன் 2030 திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், குடிநீர் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் தொடர்பாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது….

Read More

சட்டமன்ற தேர்தலில் முறைகேடு: ‘ஆப்’ மூலமாக புகார் பெற உத்தரவு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி அலுவலர்கள். பயிற்றுநர்களுக்கான ஆலோசனை மற்றம் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் கமிஷன் டெக்னிக்கல் திட்ட இயக்குநர் சவுரவ் ராய் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புரஜக்டரில் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி. விஜில், இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இசிஐ நெட் 40க்கும் மேற்பட்ட பல்வேறு தேர்தல் செயலிகளை…

Read More

கோவையில் வந்தாச்சு பாம்பு மீட்பு படை..!

கோவை நகரில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாம்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி விட்டது. வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதாக பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர் . சில நேரங்களில் தீயணைப்புத் துறையினர் வர தாமதம் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு இடங்களில் பாம்புகள் நடமாட்டத்தினால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை தவிர்க்க தன்னார்வ அமைப்பினர் உதவியும் மூலமாக கோவையை சேர்ந்த அமீன், விக்னேஷ் ஆகியோருக்கு இரண்டு இரு…

Read More

கோவையில் டிரேடிங் ஆப் மூலம் பல கோடி ரூபாய் மோசடி..!

கோவை நகரில் பொது மக்களுக்கு whatsapp மூலமாகவும் சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் டிரேடிங் சம்பந்தமான மெசேஜ் அதிகமாக வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் மாதந்தோறும் அதிக வட்டி வழங்கப்படும். வீட்டில் இருந்தபடி அதிக பணத்தை பெற டிரேடிங் முதலீடு உதவியாக இருக்கும் என தெரிவிக்கிறார்கள் இதை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு ஓரிரு மாதங்கள் உரிய தொகை வழங்கப்படுகிறது. அதற்கு பின்னர் அதிக முதலீட்டை பெற்று ஏமாற்றி வருகிறார்கள். கோவை புதூர் பகுதியை சேர்ந்த சுசித்ரா…

Read More

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் ஆய்வு..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரம்மாண்டமாக 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஏழு தளங்களில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட வரும் இந்த நூலகம் பொதுமக்களுக்கு அதிக பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் மற்றும் பொருட்களை முதல்வர் பார்வையிட்டு…

Read More

தமிழக முதல்வர் கோவை வருகை: பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் இன்று கோவை வருகிறார். மாலை 4 மணி அளவில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான திமுக பாத முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பில்…

Read More