தென்மேற்கு பருவ மழை ஏமாற்றம் நொய்யல் ஆறு காய்கிறது

கோவை கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது . சில இடங்களில் லேசாக தூறல் மழையாக பெய்து வந்த போதிலும் அது விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக நொய்யல் நீர் ஆதார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது .‌மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் மழை இல்லாததால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வருவது குறைந்துவிட்டது. சிறிதளவு தண்ணீர் செம்மேடு சித்திரை சாவடி வரை பாய்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் திதி மற்றும் சடங்கு…

Read More

பஸ்ஸில் டிக்கெட் வாங்கலையா … கண்டறிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு…

கோவை மண்டலத்தில் அரசு பஸ்கள் இயக்கம், பயணச்சீட்டு வழங்குவது உள்ளிட்டவற்றை முறையாக கண்காணிக்க வேண்டும் என கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மண்டல அளவிலான பயணச்சீட்டு பரிசோதகர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்கள், போக்குவரத்து ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மேலாண் இயக்குனர் முகமது நாசர் தலைமை வகித்தார். இதில், கோவை, ஈரோடு,…

Read More

பெண் பயணி மயக்கம்: பஸ்சில் மருத்துவமனை அழைத்து வந்து காப்பாற்றிய டிரைவர்…

கோவை தனியார் பஸ்சில் மயக்கமடைந்த பெண் பயணியை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோபி செட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்தது. இந்த பஸ்சை டிரைவர் லோகேஷ் ஓட்டினார். பஸ், பீளமேடு அருகே வந்த போது பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனை பார்த்த மற்ற பயணிகள் கண்டக்டர் பிரகாஷ் மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகியோரிடம் தெரிவித்தனர்….

Read More

நடிகர் ராம் சரணுக்கு கோவையில் ஆபரேஷன்

கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் பெத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார் அப்போது சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை…

Read More

பீளமேட்டில் கருப்பு கொடி போராட்டம்

கோவை பீளமேடு ரயில்நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் சுரங்கப்பாதை அமைக்காமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே கடந்த 2017-ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் செல்லும் நிலையுள்ளது. இப்படி செல்லும் போது ரயிலில் அடிப்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக…

Read More

உதவி கேட்டு குவிந்த மாற்று திறனாளிகள்

மாற்று திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாற்று திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 250க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மனு கொடுத்தனர். மூளை முடக்குவாத நோய் பாதிப்பில் இருந்தவருக்கு மொபட் வழங்கப்பட்டது. சிலர் மொபட் கேட்டும், மூன்று சக்கர வாகனம், செயற்கை அவயங்கள், முதல்வர்…

Read More

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நன்கொடை முறைகேடு… ?!

கோவை மண்டல இந்து கோயில் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் முத்து கணேசன் கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சில முறைகேடுகளும் திருட்டுத்தனங்களும் நடக்கிறது. ராஜகோபுர பணிக்காக பக்தர்கள் நிறைய பேர் நன்கொடை கொடுத்துள்ளார்கள். அந்த பணம் முறையாக இந்து சமய அறநிலையத்துறை வங்கி கணக்கு வைக்காமல் ஒரு நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைத்து பணி செய்கிறார்கள்….

Read More

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தபால் தந்தி அலுவலகம் கோர்ட் பள்ளிகள் பாஸ்போர்ட் அலுவலகம் ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. அரசியல் மற்றும் சினிமா தொடர்பு நபர்கள் பெயர்களை குறிப்பிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டு ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டு இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிர்வாக மற்றும் ஆசிரியர் தொடர்பான பிரச்னைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் பதிவாளர் அலுவலகம் முன்பு இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த் தலைமையில், செயலாளர் உமாதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை அளிக்க பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பதிவாளர் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் தங்களின் கோரிக்கையை…

Read More

சொத்து பறிச்சிட்டு துரத்திட்டாங்க… கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கண்ணீர் மனு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நஞ்சுண்டாபுரம் பகுதி ரேணுகா (60) என்பவர் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் 2 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். என் கணவர் பெயரில் உள்ள வீட்டில் நான் வசிக்கிறேன். என் கணவர் பெயரில் உள்ள சொத்து பத்திரம் காணவில்லை. நான் வீட்டில் இருந்து வெளியே…

Read More