ஆத்துப்பாலம் மயானத்தில் மனித மண்டையோடு, எலும்புகளை தோண்டி வீசும் அவலம்…

கோவை ஆத்துப்பாலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பிலான மயானம் உள்ளது. கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மயானம் பயன்பாட்டில் இருக்கிறது. பல ஆயிரம் சடங்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியால் இங்கே சடலம் புதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரிரு நபர்கள் சடலம் அடக்கம் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இங்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமாதிகள் இருக்கிறது. அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சடங்கு செய்வதால் இவற்றை மாநகராட்சியினர் அகற்றவில்லை. மயானத்தில்…

Read More

சிறுவாணியில் மழை: நீர்மட்டம் உயர்வு

கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க பரப்பு 22.46 சதுர கிலோமீட்டர் . அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்ட தேக்க பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி, தற்போது 22 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் ஒரு மாதத்தில் அணையின் நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. தற்போது…

Read More

கோவையில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு துவக்கம்

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஏற்கனவே இந்த கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக கடந்த மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் பேர் சென்சஸ் வெப்சைட்டில் தங்கள் வீடுகள் தொடர்பான சுய விவரங்களை பதிவு செய்தனர். https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் சுய தகவல்களை பூர்த்தி செய்தவர்களுக்கு 13 இலக்கு எண் கொண்ட மெசேஜ் வந்துள்ளது. இதில்…

Read More

கோவை ஜி. எச் எக்ஸ்ரே பிரிவு ஏக மோசம்

கோவை அரசு மருத்துவமனையின் எம்எம் பிளாக்கில் எக்ஸ்ரே பிரிவு உள்ளது.இந்த பகுதியில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கே எக்ஸ்ரே பிலிம் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை புதுப்பித்து தர வேண்டும். பொதுமக்கள் நோயாளிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை.மேலும் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சரில் அலைத்து சென்று வருவதற்கும் இந்த பகுதியில் இடையூறு இருக்கிறது.எனவே புதிய வார்டு அல்லது நோயாளிகள் தொந்தரவு இல்லாத பகுதியில் எக்ஸ்ரே…

Read More

மண்டை மீது விழுமோ மரம், ஜி. எச் முன் மக்கள் அச்சம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரிய புங்கன் மரங்கள் இருக்கிறது குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு முன்பு இருந்த மரம் கீழே விழும் அபாயத்திலிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் புங்கன் மரம் இருக்கிறது. இந்த மரம் சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது. மரத்தின் பாதி பகுதி காய்ந்து விட்டது. இது உடைந்து விழும் அபாயம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கிளை விழுந்து விட்டது….

Read More

தங்கம், வெள்ளி கொள்ளை

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (38). இவரது பெற்றோர் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே. நகரில் வசித்து வருகின்றனர். கடந்த ஜூலை 11 ம் தேதி, பாக்கியலட்சுமியின் பெற்றோர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். இதனால், வீட்டை பராமரிப்பதற்காகப் பாக்கியலட்சுமி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி மதியம் வீட்டிற்குச் சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த பாக்கியலட்சுமி மீண்டும் ஜூலை 30-ம் தேதி காலை…

Read More

சிறார்களை பிச்சை எடுக்க வைத்த 2 பேர் கைது

கோவையில் சிறுவர்களை பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்க வைப்பதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சூர்யமணி (25) என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் பேனா விற்பது போல நடித்து, பொதுமக்களிடம்…

Read More

கோவை வஉசி பூங்காவில் பாதுகாப்பின்றி தவிக்கும் பறவைகள்….

கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்கா 4.50 ஏக்கர் பரப்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. 160க்கும் மேற்பட்ட வகையான ஆயிரத்திற்கும் உயிரினங்கள் இங்கே இருந்தன. இந்த பூங்கா கடந்த ஆண்டு மூடப்பட்டது. இங்கே இருந்த உயிரினங்கள் வேறு பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மக்கள் முக்கிய பொழுது போக்கு பூங்கா மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். பூங்கா மூடினாலும் தற்போது மயில், கிளி, வாத்து, ஈமு கோழி மற்றும் ஆமை…

Read More

பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்க வாய்ப்பு…

பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.012000-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாமல் உள்ளவர்கள், தங்களின் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்கான இறுதித் தேதி 26.09.2026 ஆகும். 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர்…

Read More

நடிகர் ராம்சரண் டிஸ்சார்ஜ் கோவிலில் சுவாமி தரிசனம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் அதிரடி ஹீரோவுமான ராம்சரண் நடித்த பெத்தி என்ற சினிமா படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நடித்த போது ராம் சரணுக்கு இடது கை மணிக்கட்டில் தசை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது‌. இதைத் தொடர்ந்து ராம்சரண் கோவையில் உள்ள ஒரு எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கே இரண்டு நாள் சிகிச்சை பெற்றார் ஆபரேஷன் முடிந்த நிலையில் இன்று அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் அவருடன் அவரது…

Read More