சடங்குகளை உருவாக்கிய நாட்டார் சபைகள்…
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி 10ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலம் (கோவை வட்டாரம்) 3,750 சதுர கி.மீ பரப்பாக இருந்தது. இதில் வாயறைக்கா நாடு, பொங்கலூர்க்கா நாடு, பேரூர் நாடு என மூன்று முக்கிய பகுதிகள் இருந்தன. நாடு என்பது வட்டாரமாக குறிக்கப்பட்டு வந்தது. ஆலத்தூர், வெள்ளலூர், மன்னியூர், சூரலூர் திருமுருகன்பூண்டி போன்றவற்றின் பெயர்கள் நாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு ஆதாரங்களில் இது தொடர்பாக பெயர்கள் இருந்துள்ளன. ஆனால் முப்பெரும் நாடுகளின் கட்டுபாட்டுக்குள் சிறு நாடுகள்…
